கொட்டும் மழையினால் சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றம்!!
கொடைக்கானலில் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் அடர்ந்த மேகமூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவுவதாலும் படகு குதிரை சவாரிகள் தொடங்க தாமதமாகி வருகின்றன. விடுமுறை தினத்தில் உற்சாகமாக வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலைப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக