புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டுதிடலில் பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப் சங்கத்தினர் நடத்திய சமத்துவ பொங்கல் விழா!!





புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபயற்சி யாளாகள் பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.  சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் 500க்கும் மேற்பட்டோர் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இன்று நடைபயிற்சி திடலில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். 

இந்நிகழ்வில் திலகவதியார் திருவருள் ஆதினகர்த்தா தயானந்த சந்திரசேகர சுவாமிகள், முன்னாள் எம்பி எம். எம் .அப்துல்லா, பெஸ்ட் வாக்கர்ஸ் சங்கத்தின் தலைவர் பக்கிரி சாமி செயலாளர் அரவிந்த் என்ற அரவிந்தசாமி,பொருளாளர் டாக்டர் ராமமூர்த்தி, வழக்கறிஞர் என்.சி.ராதாகிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பிரபாவதி மற்றும் சங்கத்தைச் சேர்ந்த மத்தியாஸ், ஜெயக்குமார், அன்பழகன், செல்வகுமார் அம்பலம், ரமேஷ், கம்பன் நகர இளங்கோவன், திருவப்பூர் கனகம்மன் ராஜா, சின்னையா, வாங்க வாங்க ரவி, சீதாலட்சுமி, பொறியாளர் சம்பத், பாண்டியராஜன், ராமமூர்த்தி, பாண்டி வேல்,மற்றும் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கும் விழாவில் கலந்து கொண்ட உறவுகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!