கம்பம் அருகே துணிக்கடையில் தீ விபத்து!!

தேனி மாவட்டம்,கம்பம் புதிய பேருந்து நிலையம் எதிர்புறத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்புறத்தில் செயல்பட்டு வரும் பிரபல ரெடிமேட் கடைகளுக்கு துணிகள் தைக்கும் கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த, கம்பம் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!