அன்றே காட்டிய வீரச்சுடர்கள்"!முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் புகழாரம்!!
"வீரமங்கை" வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்!"மிரட்டினால் அடங்கிவிடுவோம்" என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் "வீரமங்கை" வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்!
முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் புகழாரம்!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக