அமைச்சரிடம் பொங்கல் வாழ்த்து பெற்றார்! நெமிலி ஒன்றிய செயலாளர். எஸ். மணிவண்ணன்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்.எஸ். மணிவண்ணன் அவர்கள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார்.


இந்த நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, கமலா காந்தி அவர்களும், நெமிலி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர். பொண்ணு ரங்கன், துணை செயலாளர். வெங்கடேசன், சம்பத், சித்ரா மனோகரன், நெமிலி வடக்கு ஒன்றிய பொருளாளர். நந்தகோபால் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள். சம்பத், மணிகண்டன் நெமிலி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். விஜி துணை அமைப்பாளர். ஆதிராஜ், வெங்கடேசன், தேவகுமார், பாலாஜி மற்றும் சூர்யா நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!