திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஹெச். ராஜா மீது வழக்கு பதிவு!!
திருப்பரங்குன்றம் மலை, பழனி ஆண்டவர் கோவில் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கோவிலில் அத்துமீறி நுழைய முயன்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உள்ளிட்ட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக