அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!!

சீறிப்பாய்ந்த காளையை அடக்கிய வீரர்!வாடிவாசலில் களமாட 3,090 காளைகள், 1,849 மாடுபிடி வீரர்கள் தயார்.

ஜல்லிக்கட்டில் தள்ளுமுள்ளு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை பரிசோதிக்கும் இடத்தில் கடுமையான தள்ளுமுள்ளு!

மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்கும் இடத்தை நோக்கி ஒரே நேரத்தில் காளைகளுடன் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 

முதல் சுற்று முடிவில் காயமடைந்தவர்கள் விவரம்:

மாடுபிடி வீரர்கள் : 6

மாட்டின் உரிமையாளர்கள் :  5

பார்வையாளர்கள் : மொத்தம் : 11

மேல் சிகிச்சை : 1 (தேனியை சேர்ந்த அஜய்)

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!