ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாக்டர். அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் துவக்க விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரம் புரான்சாமேடு சி.அப்துல் அக்கிம் கலை கல்லூரி பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர்ஆட்டோஓட்டுனர்நலசங்கம் துவக்விழாநடைபெற்றது.நிகழ்ச்சிக்குசங்கதலைவர்𝕂.சங்கர்தலைமைதாங்கினர்.கௌரவதலைவர்.விசாரம்.சசிகுமார்.𝕄𝔸.சங்கஆலோசகர்.க்ஷற்𝔻𝕣.ℂ.அருணாச்சலம்.𝕄𝔹𝔸 ℙ𝕙𝕕.சங்க காப்பாளர்𝕊.ராம்ராஜ். 𝔹𝔼.ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ℝ.பூமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.சி.அப்துல் அக்கிம் கலை கல்லூரி டீன் 𝔻𝕣.𝕊.𝔸.சாஜித் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து சங்கத்தை துவக்கி வைத்து அண்னதானம் வழங்கினார் .
மேல்விசாரம் நகரமன்ற தலைவர். 𝕊.குல்ஜார்அஹமத்அவர்கள் புரட்சியாளர்அம்பேத்கர் அவர்களின் படத்தை திறந்து அடையாள அட்டைகளை வழங்கின்ர்.
நகரமன்ற துனை தலைவர் 𝕊.ஜப்பார்அஹமத் இனிப்புகளை வழங்கினார். மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்ℂ.பஞ்சாட்சாரம் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படத்திற்க்குமாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுக மேல்விசாரம் கிழக்கு நகர செயலாளர் 𝕄.𝕊.விஜிகிளை செயலாளர் 𝕊.வேல்முருகன்புரட்சி பாரதம்கட்சிமாவட்டதுணைதலைவர்ℂ.குமரன்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நகர தொண்டரனி அமைப்பாளர் ℙ.முணியான்டிதமிழக வாழ்வுரிமை கட்சி மேல்விசாரம் நகர செயலாளர் 𝕀.ஜாபர்அலிமாவட்டமாணவரனிசெயலாளர்ℝ.விக்னேஷ்𝕊.எழிலரசன்.ஒருங்கிணைந்த குடியரசு கட்சி மேல்விசாரம் நகர செயலாளர் 𝕄.ரமேஷ்மாவட்டதொழிற்சங்கசெயலாளர்ℙ.நீலமேகம்நகரபொருளாளர் 𝕊.மோகன்தேமுதிக மாவட்ட தொழிற்சங்க செயலாளர் 𝔾.𝕊.கரிமுல்லாகிளை செயலாளர் சக்திமக்கள் நீதி மையம் மேல்விசாரம் நகர செயலாளர் .இக்பால்உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.முடிவில்சங்க பொருளாளர். 𝕄.ஐயப்பன் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக