அகில இந்திய மருது பாண்டியர் பேரவையின் நிறுவனத் தலைவர். கண்ணன் அவர்களுக்கு அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா!!
மதுரை: விளாச்சேரி மொட்டை மலையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் அகில இந்திய மருது பாண்டியர் பேரவையின் நிறுவனத் தலைவர். S. கண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேராசிரியர். ராம சீனிவாசன் BJP ன் மாநில பொதுச் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த விழாவில் T.M. சம்பத் ஐ. ஆர். எஸ். இந்திய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற முன்னணி நிறுவனத் தலைவர் அவர்களும் P சந்திரசேகர் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் அவர்களும் M ஜீவா வீர சைவ சங்கம் சங்கம் துணைத் தலைவர் அவர்களும் ஆர். ஜெயச்சந்திரன் தேவர் தமிழ்நாடு மறவர் பேரவையுடைய மாநில தலைவர் அவர்களும் எம். சங்கிலி தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் நிருவனத் தலைவர் அவர்களும் எம். ஆர். சசிகுமார் மருதீஸ்வரர் ஆன்மீக சேவா சங்கம் மாநில பொருளாளர் அவர்களும் ஆர் பால ரவி ராஜன் Ex. கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் அவர்களும் எஸ் மூவேந்தன் அகில இந்திய மருது பாண்டியர் பேரவையின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அவர்களும், R. கருப்பசாமி தென்மண்டல அமைப்பு செயலாளர் அகில இந்திய மருது பாண்டியர் பேரவை அவர்களும் தூத்துக்குடி மாவட்ட தலைவர். பி குருசாமி அவர்களும் மற்றும் வினைதீர்க்கும் விநாயகர் கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் R.M. ஜிம் தாஸ் பிள்ளைமார் முன்னேற்ற கழக நிருவனத் தலைவர். P.S. சந்திரன் கீழ மண்டு 48 1/2 கிராம அகமுடையோர் சங்க தலைவர் அவர்களும் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக