முக்கிய செய்தி: விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு!!



மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது. மஹாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார்(67) இந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மஹாராஷ்டிரா பாராமதி பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் அஜித் பவார் உயிரிழப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!