திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, திருவப்பூர் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு திருவிழா வருகின்ற 28/01/2026 ஆம் தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 07/02/2026 சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும் கல்லூரி/ பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது உன்னை விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 கீழ் (Negotiable Instruments Act 1881 Central ACT XXVI of 1881) அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என அருணா IAS அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!