ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!!

கேரளா: திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து 600க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்; சோதனை ஓட்ட ரயில் எஞ்சினும் தீக்கிரையானது! தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபடுத்தப்பட்ட பிறகு இந்நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!