மணியம்மை பள்ளியில் கைத்திறன் கண்காட்சி!!
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் கைத்திறன் கண்காட்சி நடந்தது. தமிழ்ச்செம்மல் கவிஞர். இரா.இரவி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.உடன் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர். பி.வரதராசன், தலைமையாசிரியர்.அமுதுரசினி, ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக