பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை முகாம் !!

தேனி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் சீரிய திட்டங்களில் ஒன்றான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம், பழனியப்பா நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!