மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி அவர்களை தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக் அமைப்பினரோடு சந்திப்பு !!
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி அவர்களை தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக் அமைப்பினரோடு சந்திப்பு !
அவர்கள் தரப்பில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திடுதல், டெட் ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வை விரைந்து நடத்திடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அனைத்தையும் கனிவோடு கேட்டுக்கொண்ட துணை முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தி அல்ல தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக