கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு!!

 கடலூர், மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில்,சிறந்த கல்வி பணியாற்றிய   பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.சு.திருமாவளவன் அவர்களுக்கு ,கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் மாணவர்களின் நல்லொழுக்கத்தில்  நல்ல முன்னேற்றம் கொண்டு வந்தமைக்காக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் IPS மாவட்ட வருவாய் அலுவலர். புண்ணியகோட்டி, கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.சிறந்த கல்வி சேவைக்கான விருதுபெற்றதலைமைஆசிரியர்.சு.திருமாவளவன் அவர்களை பள்ளி வளர்ச்சி குழு தலைவரும்,பண்ருட்டி நகர மன்ற தலைவருமான க .ராஜேந்திரன்

அவர்களும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.அ.ஜாகீர் உசேன் அவர்களும்,தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ ,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர்.வீ.லோகநாதன்உள்ளிட்ட, பள்ளி ஆசிரியர்களும்,பெற்றோர்களும் ,முன்னாள் மாணவர்களும், மாணவர்களும்  முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!