அஜித்துக்கு எதிராக ரசிகர்கள் கருத்து!!
துணிவு திரைப்படத்தின் போது 'நல்ல படத்துக்கு புரமோஷன் தேவையில்லை' என அஜித் கூறினார். பல ஆண்டுகளாகவே தனது எந்தப் படத்தின் புரமோஷனிலும் அவர் பங்கேற்காமலே இருக்கிறார்.
இந்நிலையில், அஜித்குமாரின் ரேஸிங் நிறுவனத்தின் பார்ட்னராக இணைந்துள்ள கேம்பா என்ற குளிர்பானத்திற்கான விளம்பரத்தில் அஜித் நடித்த வீடியோ வெளியானது.தற்போது, தனது சொந்த நிறுவனத்தின் லாபத்திற்காக இப்படி செய்கிறாரே என அஜித் ரசிகர்களே அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக