-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி!!
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை (25.01.2026) முன்னிட்டு, மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், நேற்று (23.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கணேஷ் உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செயலாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக