புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான நுழைவாயிலில் நடைபயற்சி சங்கத்தினர் குடியரசு தின கொடி பேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான நுழைவாயிலில் நடைபயற்சி சங்கத்தினர் குடியரசு தின கொடி பேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப் தலைவர். பக்கிரிசாமி கொடியேற்றி வைத்து சிறப்பித்தார்.

சங்க செயலாளர். அரவிந்த், மகளிர் அணி செயலாளர். பிரபாவதி, வழக்கறிஞர். என்.சி.ராதாகிருஷ்ணன், ராமலிங்கம், சந்திர போஸ், இளங்கோ, தயாளன், பொறியாளர். சம்பத், "ராமமூர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!