எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்!
ஒரத்தநாடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம்!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக