மதங்களைக் கடந்த மனித நேயம்! அன்பு தானே கடவுள்!!


திருநெல்வேலி வழியாகத் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை சென்ற முருகன் பக்தர்கள், சமாதானபுரத்தில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் ஓய்வெடுத்தனர். பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்குத் தேவாலய நிர்வாகம் தனது கதவுகளைத் திறந்து தங்குவதற்கு இடம் அளித்தது, மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!