ராஜதானி காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா !!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராஜதானி காவல் நிலையத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் பாரம்பரிய முறையில் உடை அணிந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர். விழாவில் இன்ஸ்பெக்டர்.கணேசன், எஸ்.ஐ. சபரி அம்மாள் தேவி
எஸ். எஸ். ஐ. சத்தியபாமா, சந்திரன், அப்துல் ரஹீம்,கர்ணன் மற்றும் காவலர்கள்,அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.




கருத்துகள்
கருத்துரையிடுக