கம்பத்தில் நடைபெற்ற தமிழர் திருநாளை முன்னிட்டு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பங்கேற்பு!!


தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழர்  திருநாளையொட்டி தமிழ்HD TV சார்பாக நடைபெற்ற  பொங்கல் விழாவில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டு சிறப்பித்தார் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர். PLA ஜெகநாதன் மிஸ்ரா கலந்து கொண்டார். பாரம்பரியமான போட்டிகள் நடைபெற்றது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் பரிசுகளை வழங்கினார்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!