நெமிலி ஒன்றிய செயலாளர்.எஸ். மணிவண்ணன் அவர்களிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற திமுக கழக நிர்வாகிகள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்களை நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்கள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர்.
எஸ். மணிவண்ணன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து முன்னாள் முதல்வர். கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்தை நினைவு பரிசாக வழங்கி பொங்கல் வாழ்த்து பெற்றனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக