மதுரை ஜெயில் காளியம்மன் கோவிலில் தை அமாவாசைக்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மதுரை இந்து சமத்துவ கட்சி கார்த்திக் கலந்து கொண்டார். மேலும் அன்னத்தை வியாபாரிகள் குமார், ராஜா,ஜெய்குமார், பூசாரி சக்தி வேல் மற்றும் அசோக் குமார் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக