மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா!!
மதுரை திடீர் நகர் சி. 1. காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் காவல்துறையுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகள் கூறி கொண்டார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக