அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களிடம் வாழ்த்து பெற்ற எஸ்.எம். சுகுமார்!!
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்களை ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M. சுகுமார் அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்

கருத்துகள்
கருத்துரையிடுக