மொழி போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பற்றிய ஆலோசனைக் கூட்டம்!!
தேனி தெற்கு மாவட்ட மாணவர் அணி:
மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவரணி மாநில செயலாளர். ராஜீவ் காந்தியின் அறிவுறுத்தலின்படி தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கம்பம். ராமகிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதலின்படி
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர். ஆ.மகாராஜன் வழிகாட்டுதலின்படி
தேனி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக வரும் 25.01.2026 அன்று கம்பத்தில் நடைபெற இருக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சம்பந்தமாக இன்று சின்னமனூர் ஒன்றிய அலுவகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக