திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கிய பொதுப்பணித்துறை அமைச்சர். ஏ.வ. வேலு!!

திருவண்ணாமலை மாவட்டம், தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு  பொங்கல் சிறப்பு தொகுப்பு பணம் ரூபாய்.3000 ஆயிரம் முழு நீள கரும்பு 1 ,பச்சரிசி 1 கிலோ , சர்க்கரை 1 கிலோ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் வேளாண்மை கூட்டுறவு கடையில் செங்கம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களை வழங்கும் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர். எ.வ.வேலு துவக்கி வைத்தார். ‌இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர். தர்பகராஜ் IAS செங்கம் சட்டமன்ற உறுப்பினர். மு.பெ.கிரிMLA மற்றும் மேல்புழுதியூர்  தொடக்க  வேளாண்மை கூட்டுறவு நிர்வாகிகள்  உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!