காவல்துறை சார்பில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர். முரளி மற்றும் போக்குவரத்து போலீசார் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!