கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர். மு.க ஸ்டாலின்!!
பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காகவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி; என் பாசத்திற்குரிய தங்கை, திமுக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர். கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக