பாதயாத்திரை பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கிய வெற்றி அறக்கட்டளை!!


வெற்றி அறக்கட்டளை சார்பில்  பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெற்றி அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் குமார் சார்பில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் வெற்றி அறக்கட்டளை செயலாளர். குமார், பொருளாளர். வடிவேல், பாண்டு ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கினார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!