நத்தத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!

திண்டுக்கல் மாவட்டம்,தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நத்தம் கோவில்பட்டி  கைலாசநாதர் செண்பகவல்லி  திருக்கோயிலில்  தனி சன்னதியில் கால பைரவருக்கு அபிஷேகம் பால், பழம்,இளநீர்,சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது முன்னதாக

மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில்    

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

இதே போல் கோபால்பட்டி  கபாலீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஆகாச சொர்ணபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!