ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற சமூக நீதிக்கான திருவிழா!!


திராவிட பொங்கல்-2026:

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற கபாடி போட்டியை கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர். ஆர்.வினோத்காந்தி அவர்கள் துவக்கி வைத்தார் இதில் மாவட்ட அவைத்தலைவர். ஏ.கே.சுந்தரமூர்த்தி நகர செயலாளர்A.V.சரவணன்மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர். Dr.PNS.சரவணன்மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். BLT.சிவா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். டான் போஸ்கோ மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரேம் ஆனந்த் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!