தவெக கட்சி வளர்ச்சி குறித்த வெற்றி கூட்டம்!!


மாமல்லபுரம் செங்கல்பட்டில்  25-1-2026 தவெக கட்சி வளர்ச்சி குறித்த வெற்றி கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது . குடும்பத்திற்காக அரசியல் செய்பவர் எங்கள் தலைவர் அல்ல தியாகத்திலேயே அரசியல் செய்பவர் தவெக தலைவர் விஜய் . எம் .ஜி. ஆர் எப்படி மக்கள் நலன் கருதி மக்களை நம்பி மக்களுக்காக மட்டுமே ஆட்சிக்கு வந்தாரோ அதுபோல் நம் தலைவர் விஜய் மக்கள் நலன் கருதி மக்களை நம்பி மக்களுக்காக மட்டுமே ஆட்சிக்கு வரும் தலைவர் .என் ஆதவ் அர்ஜூனா கூறினார் . மக்களே விசில் சின்னம் வெற்றி சின்னம் உலகத்தை காக்க மக்களை காவல் காக்க வந்தவர் நம் தளபதி . விஜய் பேசாவிட்டாலும் விஜயை எல்லாரும் பேசுகிறார்கள் என்றால் மக்கள் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி  மட்டுமே . விசில் அடித்து தொண்டர்கள் கொண்டாட்ட வரவேற்புக்கு பின் விஜய் பேசுகையில்  ஒரு துளி ஊழல் செய்ய மாட்டேன் , இந்த விஜய் எந்த சதி அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் , யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் கூடாது எல்லோரும் அண்ணாவை மறந்துட்டாங்க நாம் மறக்க கூடாது . ஒவ்வொரு வீட்டிலும் இந்த விஜய் இருக்கின்றேன் . என் மீதான நம்பிக்கை நம்முடன் இருக்கும் நம் கட்சியில் இணைந்து பணி செய்பவர்களையும் நம்பி அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் . நல்லதே நடக்கும் என தவெக தலைவர் விஜய் பேசினார்  

கோயம்புத்தூர் மாவட்ட செய்தியாளர். செல்வி ரவிசந்தர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!