நெமிலி மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் வீர வணக்கம்! வீர வணக்கம்! ஆதிக்க இந்தியை எதிர்த்து அன்னை தமிழை காத்த தியாக மறவர்கள் நம் மொழி போர் தியாகிகளுக்கு நெமிலி தெற்கு ஒன்றிய திமுக, நெமிலி மத்திய ஒன்றிய திமுக மற்றும் நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி, நெமிலி தெற்கு ஒன்றிய மாணவர் அணி சார்பில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் ஆகியோர் தலைமையில் நெமிலி அண்ணா சாலை மற்றும் நாகவேடு கிராமத்தில் தியாக தீபங்களுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ். முரளி, நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ நரசிம்மன், நெமிலி தெற்கு ஒன்றிய அவை தலைவர் ந. பிரகாஷ், நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர் அ. சீனிவாசன், சாவித்திரி சுந்தரவடிவேல், நெமிலி தெற்கு ஒன்றிய பொருளாளர் பி. செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் சி.ஜி.சன்முகம், K.B.சம்பத், தசரதன், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், அரசு வழக்கறிஞர். குமரகுரு, நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி தெற்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர். ஜெ. ராஜ ராஜன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். மணிகண்டன் கருணாநிதி, நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர். தினகரன்,
நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். கலைஞர்தாசன், ஆர்.ஸ்டாலின், பெ.தனுஷ், நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜி.வி.சதீஷ், நெமிலி தெற்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர். சிலம்பரசன், நெமிலி தெற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். ஏழுமலை, நெமிலி தெற்கு அமைப்பு சாரா ஓட்டுநர் அணி கிளை கழக செயலாளர்கள். பாலையத்தான், இஷ்டலிங்கம், துளசி, ராமு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்துக் கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி




கருத்துகள்
கருத்துரையிடுக