சிறப்பு காவல் படை வீரர் உலக சாதனை!!

தேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஜி. சிவசங்கர பாண்டியன் என்பவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி வருகிறார்.

இவர், 07.09.2025 அன்று தேனி மாவட்டம், கூடலூர் N.S.K. பொன்னையா  கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற சாதனை முயற்சியில் ஒவ்வொரு காலிலும் 500 கிராம் மணல் பையை இணைத்து, ஒரு நிமிடத்தில் 192 ஜாகர் ஸ்கிப்ஸ் செய்து சாதனையை நிகழ்த்தினார்.

இந்த சிறப்பான உலக சாதனையைப் பாராட்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப.,  அவர்களை நேரில் சந்தித்து, அவரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!