அமைச்சரிடம் பொங்கல் வாழ்த்து பெற்றார் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்களும், இராணிப் பேட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்.பவானி வடிவேலு அவர்களும் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர்.

அப்போது, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, கமலா காந்தி அவர்களும், நெமிலி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், ஒன்றிய துணைச் செயலாளர். முகமது அப்துல் ரகுமான், தலைமை பொதுக்குழு உறுப்பினர். அப்துல் நசீர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். ரோஷன், தமிழ்செல்வன், சுஜய், பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!