மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதை கண்டித்து சாலை மறியல்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, சேடப்பாளையம் அருகே எஸ்.புதூர் கிராமத்தில் மின்சாரம் அடிக்கடி தடை ஏற்படுவதை கண்டித்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேசி, வாகன போக்குவரத்து உடனடியாக சரி செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
தேனி மாவட்ட சிறப்பு செயலாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக