காலியாக உள்ள ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு!!
தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சினேகா பிரியா இ. கா. ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக