இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று(ஜன.9) முதல் 6 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் 34,087 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்ற tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC மொபைல் செயலி வாயிலாக பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள வழிவகை

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று கணிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!