பக்தர்கள் காவடி ஆட்டம்!!
தேனி மாவட்டத்திலிருந்து பழனி மலை முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோலாகலமாக காவடி ஆட்டம் மற்றும் அரோகரா! அரோகரா!! என்று மெய்சிலிர்க்கும் வகையில் கோசமிட்டு முருகன் நாமங்களை சொல்லி பக்தி பரவசத்தில் பக்தர்கள் முருகனை தரிசிக்க சென்றுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக