பரமக்குடியில் திமுக அரசை கண்டித்து மாவட்ட அம்மா பேரவை சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்!!

ராமநாதபுரம் மாவட்டம்,அதிமுக கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு  எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி.இராமநாதபுரம் அதிமுக மாவட்ட கழக செயலாளர். MA.முனியசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி...

பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் தமிழக மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொலை, கொள்ளை மட்டுமின்றி தமிழக மக்களை விலைவாசி உயர்வால் அவதிக்கு உள்ளாக்கிய இந்த மக்கள் விரோத அவல ஆட்சியை கண்டித்து மாவட்ட அம்மா பேரவை சார்பாக துண்டு பிரசுரம் மக்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை  மாவட்ட அம்மா பேரவை செயலாளர்.M. வடமலையான் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  'தீக்கனல்'.  லட்சுமணன், Dr.S.முத்தையா Ex.MLA,கழக MGR மன்ற இணைச் செயலாளர்.N.சதன் பிரபாகரன் Ex.MLA. ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

இதில் அதிமுக கழக அம்மா பேரவை இணைச்செயலாளர்.சேதுபாலசிங்கம் கழகஅம்மாபேரவைதுணைச்செயலாளர்.S.A.பாதுஷாமாவட்டகழகதுணைச் செயலாளர்.I.K.V.சுப்பிரமணியன்,பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்.I.வின்சென்ட் ராஜாபரமக்குடி நகர் கழக செயலாளர்.M.உதுமான் அலிமாவட்டவர்த்தகஅணிசெயலாளர்.T.N.ஜெய்சங்கர்மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மற்றும் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள், மகளிரணி, வழக்கறிஞர் மற்றும் நகர் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!