சபரிமலையில் கஞ்சா மதுரை (ஆ)சாமி கைது!!

சபரிமலை செல்லும் வழியில் ஆலுடா அருகே வன மலையேற்றப் பாதையில் நேற்று வழக்கம் போல் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களின் உடைமைகளை  சோதனை  செய்தனர். 

அப்போது  மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கஞ்சாவும் ஒரு வகையான போதை காகிதமும் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்த கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!