சமூக நீதிக்கான திராவிட பொங்கல்!!


தேனி மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சமூக நீதிக்கான திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!