ஆரோக்கிய குறிப்பு!!

புடலங்காய் மகத்துவம்:

இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் கொள்வது நல்லது. மாரடைப்பைத் தடுக்கவும் புடலங்காய் உதவுகிறது. சேர்த்துக் கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக்கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதால் இதயம் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் தொடர்ந்து புடலங்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடல் நலம் பெறமுடியும்.இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாரடைப்பைத் தடுக்கவும் புடலங்காய் உதவுகிறது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!