போதைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் பிரச்சாரம்!!


திருமயம் அருகே உள்ள இருதயபுரம்  கிறிஸ்துராஜா உயர்நிலைப் பள்ளியில் திருமயம் காவல்துறை  அலுவலர்கள் பங்கேற்று  போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் மேலும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முதலில் தலைமையாசிரியர். குயிண்டன் வரவேற்றார். இதில் மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!