புத்தூர் கட்டுப்பாண்டி கைது!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நெடுஞ்செழியன் என்ற நாட்டு வைத்திய சுகாதாரத் துறை அளித்த புகாரின் பேரில் புத்தூர் கட்டுப்பாண்டி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பயன்படுத்திய தைலங்கள் எண்ணெய் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது கிளீனிக் சீல் வைக்கப்பட்டது. அவர் உண்மையான நுடவைத்தியர்தானா என்ற விசாரணை நடந்து வருகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக