ம.நிதினேஸ்வரன் பிறந்தநாளை முன்னிட்டு. மதுரை வீரன் அகிலா தம்பதியினர் திருப்பரங்குன்றம் முருகனுக்கு தங்க ரத வழிபாடு!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த மதுரை வீரன் அகிலா தம்பதியினரின் புதல்வன் நிதினேஸ்வரன் அவர்களுக்கு எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் முருகன் தம்பதி சமேதராக தங்கத்தேரில் எழுந்தருளினார் முருகனுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பிரகாரத்தில் தங்கரதம் இழுத்துவரப்பட்டது.இந்த வழிபாட்டில் மதுரை வீரன் குடும்பத்தினர் மற்றும் செந்தில்குமார் மூர்த்தி மற்றும் சின்னதம்பி ஆகியோர் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!