புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின்( வடக்கு) தலைவராக நியமிக்கப்பட்ட டிடி.பெனட் அந்தோணி ராஜ் சென்னையில் முன்னாள் மத்திய மாநில அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு திருநாவுக்கரசர் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி. ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக